• ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

  • Auteur(s): SBS
  • Podcast

ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

Auteur(s): SBS
  • Résumé

  • சுகாதாரம், வீடு, வேலை, ஆஸ்திரேலிய சட்டங்கள், விசா மற்றும் குடியுரிமை உட்பட, ஆஸ்திரேலியாவில் குடியேறும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து பயனுள்ள தகவல்களையும் தமிழ்மொழியில் கேளுங்கள்.
    Copyright 2025, Special Broadcasting Services
    Voir plus Voir moins
Épisodes
  • Important tips for cycling in Australia - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான முக்கிய குறிப்புகள்
    Feb 2 2025
    Riding a bicycle is a common and affordable form of transport in Australia, with people cycling for sport, recreation and to commute. Cycling also comes with some rules to keep all road users safe. - ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுவதென்பது ஒரு பொதுவான போக்குவரத்து முறையாகும். அதுமட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் மக்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.
    Voir plus Voir moins
    9 min
  • What does January 26 mean to Indigenous Australians? - ஜனவரி 26 பூர்வீகக்குடி மக்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
    Jan 22 2025
    In Australia, January 26 is the national day, but the date is contentious. Many migrants who are new to Australia want to celebrate their new home, but it’s important to understand the full story behind the day. - ஆஸ்திரேலியாவில், ஜனவரி 26 தேசிய தினமாக கடைப்பிடிக்கப்படுகின்ற நிலையில் இது பூர்வீகக்குடி மக்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பது குறித்த விவரணம்.
    Voir plus Voir moins
    9 min
  • How can we stop domestic violence at the start? - குடும்ப வன்முறையை ஆரம்பத்திலேயே எப்படி தடுக்கலாம்?
    Jan 11 2025
    How can we help raise children to be respectful partners when social media has such a strong influence? Learn how to talk to young people and encourage open conversations to ensure that we end gender-based violence. - குடும்ப வன்முறையை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டுமெனில் இதற்கான மாற்றத்தை நமது வீடுகளிலிருந்தே தொடங்க வேண்டும். அதாவது ஒருவரையொருவர் மரியாதையாக நடத்தும் பழக்கத்தை நமது வீட்டிலிருந்தே தொடங்குவதுடன் நம் குழந்தைகளை மரியாதைக்குரிய மற்றும் பரிவுள்ள நபர்களாக வளர்ப்பதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பில் ஆஸ்திரேலிய அரசின் பிரச்சாரமான Stop it at the Start அனுசரணையுடன் SBS வழங்கும் விவரணத்தை தமிழில் முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
    Voir plus Voir moins
    11 min

Ce que les auditeurs disent de ஆஸ்திரேலியாவை அறிந்துகொள்வோம்

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.