• கலைகள் மனிதனை மாற்றுமா? | Can Arts Transform A Person?

  • Mar 7 2025
  • Durée: 8 min
  • Podcast

கலைகள் மனிதனை மாற்றுமா? | Can Arts Transform A Person?

  • Résumé

  • Sadhguru talks about the significance of arts in lives of people and if it can transform a human being. "இசை, நடனம், ஓவியம், சிற்பம் என நம் பாரதத்தில் கலைகளுக்கா பஞ்சம்?! இந்தக் கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்காகவா? அல்லது கலைகளால் மனிதனின் உள்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?" பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்களின் இந்த சந்தேகம் உங்களுக்கும் உள்ளதென்றால், வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில் பளிச்சென்று விளக்குகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de கலைகள் மனிதனை மாற்றுமா? | Can Arts Transform A Person?

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.