Épisodes

  • தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
    Feb 21 2025
    நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலிலிருந்து....
    Voir plus Voir moins
    4 min
  • குகேஷ் - உலக செஸ் சாம்பியன்
    Dec 14 2024
    தமிழகத்தின் தலை நிமிர்த்திய சூறாவளி!
    Voir plus Voir moins
    6 min
  • தேசிய கல்வி தினம்
    Nov 10 2024
    மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினம்! சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்.
    Voir plus Voir moins
    5 min
  • சகோ-குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு விதிகள்
    Sep 22 2024

    Students road safety Awareness program-A road safety initiative of ICERS CELL Under Highways Department - In association with Department of school Education, Tamilnadu

    Voir plus Voir moins
    6 min
  • தமிழ்நாடு- புதிய கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள்!
    Jul 5 2024
    #NEP2020 #BBC NEWS TAMIL
    Voir plus Voir moins
    6 min
  • கடலென்னும் அன்னை மடி!
    Jun 7 2024
    ஜீன் 8 - உலகப் பெருங்கடல்கள் தினம்!
    Voir plus Voir moins
    4 min
  • சைக்கிள் ஓட்டுவோம்! ஆரோக்கியம் கூட்டுவோம்!
    Jun 2 2024
    உலக சைக்கிள் தினம்! ஜூன் 3
    Voir plus Voir moins
    5 min
  • ராசி அழகப்பன் அவர்களுடன் ஒரு உலக புத்தக தினம்!
    Apr 22 2024
    அழகப்பன் இந்தியத் திரைப்படத் துறையில் அழுத்தமான தடம்பதித்த இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். இவர் சிறுவர்களுக்காக இயக்கிய வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படம், தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம் என்ற விருதைப் பெற்றது. தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. பல கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தாய் வார இதழின் துணை ஆசிரியராகவும், மய்யம் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மே மாதக் கொண்டாட்டமாக சிவ கார்த்திகேயன் வழங்கவிருக்கும் குரங்கு பெடல் திரைப்படத்தின் கதாசிரியர்.
    Voir plus Voir moins
    8 min