Épisodes

  • எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 007)
    Dec 10 2023

    எழுத்தாளர் திரு. ராம் சுரேஷ் அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, அவர் எழுதும் நூல்கள் எவ்வகையானவை, கல்வி தொடர்பான ஒரு நாவலை எழுதும் தூண்டுதல் அவருக்கு எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

    தொடர்புடைய இணைப்புகள்:

    ராம் சுரேஷ் அவர்களின் நூல்கள்:

    கற்கை நன்றே https://amzn.to/46X0Gf0

    கரும்புனல் https://amzn.to/3NiOPRm

    சீவக சிந்தாமணி (நாவல் வடிவில்) https://amzn.to/46XBHIl

    ராம் சுரேஷ் அவர்களின் Facebook, X (Twitter) பக்கங்கள்:

    https://www.facebook.com/suresh.babu.94

    https://twitter.com/penathal

    இந்தப் பேட்டியில் ராம் சுரேஷ் அவர்கள் பேசியுள்ள சில புத்தகங்கள்:

    யவனராணி (சாண்டில்யன்) https://amzn.to/3RoBOau

    பொன்னியின் செல்வன் (கல்கி) https://amzn.to/3NnubQm

    சுஜாதா நூல்கள் https://amzn.to/3t0Eeny

    உடையார் (பாலகுமாரன்) https://amzn.to/3Tjhvhg

    பா. ராகவன் நூல்கள் https://amzn.to/3uPScZY

    ராஜேந்திரகுமார் நூல்கள் https://amzn.to/3uKgiFd

    சொர்க்கத் தீவு (சுஜாதா) https://amzn.to/48cH9YY

    ஜெயமோகன் நூல்கள் https://amzn.to/3RyWU7e

    Jurassic Park (Michael Crichton) https://amzn.to/41e83O0

    The Time Machine (H. G. Wells) https://amzn.to/3RAfgol

    20,000 Leagues Under the Sea (Jules Verne) https://amzn.to/4acZaYW

    The Invisible Man (H. G. Wells) https://amzn.to/48a7zdR

    அறிவே சிவம் (ராம் சுரேஷ்) தொடர்: https://galaxybs.com/category/reading/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/

    Harry Potter Series (J. K. Rowling): https://amzn.to/4859HnT

    Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/

    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Voir plus Voir moins
    32 min
  • புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA (நூல் நிலையம் Nool Nilayam 006)
    Nov 12 2023

    புத்தகங்களைப் படிக்கும்போது எதில் கவனம் செலுத்தவேண்டும்? எண்ணிக்கையிலா? தரத்திலா? ஆண்டுக்கு 50 புத்தகம் படித்தேன், 70 புத்தகம் படித்தேன் என்றெல்லாம் சொல்கிறவர்களைப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? நான் படிக்கும் புத்தகங்களை உடனுக்குடன் மறந்துவிடாமல் நினைவில் வைத்துக்கொள்ளவும் பயன்படுத்தவும் என்ன செய்யலாம்? குறிப்பு எடுத்துவைக்கவேண்டுமா? அவை நினைவில் நிற்குமா? தேவையானபோது பயன்படுமா?

    கேள்வி எழுப்பியவர்: திரு. கார்த்திக் வெங்கட் (https://www.facebook.com/karthik.venkat.779)

    #வாசகர்கேள்வி #கேள்விபதில் #என்சொக்கன்பதில்கள் #QandA

    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

    Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/

    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Voir plus Voir moins
    23 min
  • FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 005)
    Nov 1 2023

    FinTech வல்லுனர், எழுத்தாளர், PrimeInvestor நிறுவனத்தின் Founding Partner and Head, Platform and Technologies திரு. ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, எப்படித் தொடர்ந்தது, நிதி சார்ந்த விஷயங்களைப் படிப்பின்மூலம் கற்றுக்கொள்வது சாத்தியமா, அதை நாம் எப்படி அணுகலாம் என்றெல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

    தொடர்புடைய இணைப்புகள்:

    PrimeInvestor: https://primeinvestor.in/

    ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களின் LinkedIn பக்கம்: https://www.linkedin.com/in/srikanthmeenakshi/

    இந்தப் பேட்டியில் ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்கள் பேசியுள்ள சில புத்தகங்கள்:

    சுஜாதா நூல்கள்: https://amzn.to/45QGPgV

    பாலகுமாரன் நூல்கள்: https://amzn.to/45VkYF9

    அக்பர் சாஸ்திரி (தி. ஜானகிராமன்): https://books.google.co.in/books/about/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0.html?id=CZJjnQEACAAJ&redir_esc=y

    பிரம்மோபதேசம் (ஜெயகாந்தன்): https://amzn.to/49a34Bo

    The Power Of Positive Thinking (Norman Vincent Peale): https://amzn.to/46YL0sv

    Trump : The Art of the Deal (Donald J. Trump, Tony Schwartz): https://amzn.to/40hbjYx

    One Up On Wall Street: How to Use What You Already Know to Make Money in the Market (Peter Lynch): https://amzn.to/3FMHQvP

    Intelligent Asset Allocator: How to Build Your Portfolio to Maximize Returns and Minimize Risk (William Bernstein): https://amzn.to/45XNaam

    The Intelligent Investor (Benjamin Graham): https://amzn.to/3QEEBwK

    Start With Why: How Great Leaders Inspire Everyone To Take Action (Sinek Simon): https://amzn.to/49hZMfl

    The Psychology Of Money (Morgan Housel): https://amzn.to/3QnsFOC

    Morgan Housel Podcast: https://open.spotify.com/show/2l01lGyIh9xodneIV37dD3

    Let's Talk Money: You've Worked Hard for It, Now Make It Work for You (Monika Halan): https://amzn.to/3QDTxeO

    Let's Talk Mutual Funds : A Systematic, Smart Way to Make Them Work for You (Monika Halan): https://amzn.to/3MqSSL1

    Music by Oleg Fedak from Pixabay: https://pixabay.com/users/soulprodmusic-30064790/

    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Voir plus Voir moins
    31 min
  • பரபரப்பான வாழ்க்கையில் படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி? (நூல் நிலையம் Nool Nilayam 004)
    Oct 24 2023

    பரபரப்பான வாழ்க்கையில் படிப்பதற்கு நேரத்தைக் கண்டுபிடிப்பது எப்படி என்கிற கேள்வி எல்லாருக்கும் உள்ளது. இந்தச் சிக்கலைச் சரி செய்ய இரண்டு எளிய நுட்பங்கள் போதும்: நேரத்தை எங்கிருந்து எடுப்பது என்று ஆராயவேண்டும், அவ்வாறு நேரத்தை எடுத்தபின் அந்த நேரத்தில் என்ன படிப்பது என்கிற தெளிவு வேண்டும். இந்த இரண்டு நுட்பங்களைப்பற்றியும் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார் என். சொக்கன்.

    இந்தப் பாட்காஸ்ட் உங்களுக்குப் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.

    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Voir plus Voir moins
    22 min
  • இதழாளர், எழுத்தாளர், Magic 20 Tamil நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO திரு. வாசு கார்த்திகேயன் அவர்களுடன் ஒரு பேட்டி (நூல் நிலையம் Nool Nilayam 003)
    Oct 15 2023

    இதழாளர், எழுத்தாளர், Magic 20 Tamil நிறுவனத்தின் இணை நிறுவனர், CEO திரு. வாசு கார்த்திகேயன் அவர்களுடன் ஒரு பேட்டி. அவருடைய படிப்புப் பழக்கம் எப்படித் தொடங்கியது, எப்படித் தொடர்ந்தது என்பதிலிருந்து, படிப்பை, கற்றுக்கொள்ளுதலைப் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வழிகள் என்னென்ன என்பதுவரை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

    Magic 20 Tamil App: https://play.google.com/store/apps/details?id=com.app.puthagam

    வாசு கார்த்திகேயன் அவர்களின் LinkedIn பக்கம்: https://www.linkedin.com/in/vasucarthi/

    இந்தப் பேட்டியில் வாசு கார்த்திகேயன் அவர்கள் பரிந்துரைத்துள்ள Harsha Bhogle அவர்களின் வீடியோ: https://www.youtube.com/watch?v=kaw_bKOkULM

    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Voir plus Voir moins
    28 min
  • எழுத்தாளர் ஒரு வரி, வாசகர் ஒரு வரி (நூல் நிலையம் Nool Nilayam 002)
    Oct 5 2023

    ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, படித்தபின் நமக்குள் என்ன நடக்கிறது? இரண்டு பேர் ஒரே புத்தகத்தை வாங்கிப் படித்தாலும் அவர்கள் படிக்கிற புத்தகங்கள் முற்றிலும் வேறுபட்டவையாக இருப்பது ஏன்? புத்தகங்களை எந்த வடிவத்தில் படிக்கலாம்? புத்தகச் சுருக்கங்களைப் படிப்பது நல்லதா, கெட்டதா?

    என். சொக்கன் நூல்கள்: https://bit.ly/nchokkanbooks

    என். சொக்கன் WhatsApp சேனல்: http://bit.ly/nchkchannel

    உங்களுடைய கருத்துகளை, கேள்விகளை nchokkan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்து அல்லது குரல்மூலம் அனுப்பிவையுங்கள்.

    Note: Some of the links here are affiliate links. If you click them and buy, I might earn a small fee with no additional cost to you. Thanks for your support.

    Voir plus Voir moins
    21 min
  • நூல் நிலையம் பாட்காஸ்ட் : அறிமுகம் (நூல் நிலையம் Nool Nilayam 001)
    Oct 2 2023

    எழுத்தாளர் என். சொக்கன் வழங்கும் "நூல் நிலையம்" பாட்காஸ்டின் முதல் அத்தியாயம் இது. படிப்புப் பழக்கம், அதனால் விளையும் நன்மைகள், எழுத்து, பதிப்பித்தல், மொழிபெயர்ப்பு, அவற்றையொட்டிய தலைப்புகளைப் பேசவுள்ள இந்தப் பாட்காஸ்டைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் தொடங்குவோம்.

    6 min