• மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி | Maasi Veedhiyin Kal Sandhugal - Audiobook - Deepika Arun

  • Jan 14 2025
  • Durée: 30 min
  • Podcast

மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி | Maasi Veedhiyin Kal Sandhugal - Audiobook - Deepika Arun

  • Résumé

  • பிரபல இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்தங்களையும் பற்றியது. பெறுவதும் தருவதும் என்று ஒரு கவிதைக்குத் தலைப்பு வைத்திருக்கிறார். இந்தத் தொகுப்பிலுள்ள எல்லாக் கவிதைகளையும் திறக்கும் கடவுச் சொல் இதுவே. கேட்டு ரசியுங்கள். #deepikaarun #tamil #tamilaudiobooks #kavidhaikal #kavidhaithuligal #seenuramasamy #kadhaiosai To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி | Maasi Veedhiyin Kal Sandhugal - Audiobook - Deepika Arun

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.