• ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears

  • Apr 13 2021
  • Durée: 13 min
  • Podcast

ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears

  • Résumé

  • யாரேனும் ஏதாவது ஒரு நோயைப்பற்றிப் பேசினா, அந்த நோய் எனக்கும் இருக்குமோன்னு பதற்றமாவும் பயமாவும் இருக்கு. ஒருநாளைக்கு நாலு முறை குளிக்கிறேன்... இருபது முறைக்கு மேல கைகழுவுறேன்... சானிடைசர் பாட்டில்களா வாங்கிக் குவிக்கிறேன்... ஆனாலும் கொரோனா என்னையும் என் குடும்பத்தையும் பாதிச்சுருமோன்னு மரணபயம் வருது... நான் என்ன செய்வது?

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de ம்... கொஞ்சம் பேசலாமா?: 4 முறை குளிக்கிறேன்... 20 முறை கைகழுவுறேன்... கொரோனா வந்திடுமோன்னு மரண பயமா இருக்கு...! #AnxietyDisorder #NeelsHears

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.