• வருமான வரிக் கணக்குத் தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! | The Salary Account

  • Jul 10 2023
  • Durée: 10 min
  • Podcast

வருமான வரிக் கணக்குத் தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! | The Salary Account

  • Résumé

  • முடிந்த 2022-23-ம் நிதி ஆண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) வருமான வரிக் கணக்குத் தாக்கலை சம்பளதாரர்கள் 2023 ஜூலை 31-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்பது வரித்துறை நடைமுறை. பணிபுரியும் நிறுவனம், 2022-23-ம் ஆண்டுக்கான படிவம் 16-ஐ (Form 16) அளித்திருக்கும் பட்சத்தில் வரிக் கணக்கு தாக்கலை மேற்கொள்ளலாம். அப்படி நீங்கள் வரிக்கணக்குத் தாக்கல் செய்யும்போது, தவிர்க்க வேண்டிய தவறுகள் குறித்து இந்த வார The Salary Account எபிசோடில் விளக்குகிறார் ஆடிட்டர் டாக்டர் அபிஷேக் முரளி.

    -The Salary Account Podcast.

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de வருமான வரிக் கணக்குத் தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! | The Salary Account

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.