• ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Dec 18 2024
  • Durée: 16 min
  • Podcast

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Résumé

  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. விஷயங்களில் சில : பயிற்சிகள்என்ன? பயிற்சிகளுக்கு உதவிகள் என்ன? ஆழ்நிலை தியானத்திற்கு தகுந்த நேரம் எது? சரியான உடல் பாங்கு (posture) எது? அறியாமை என்றால் என்ன? ஆன்மஞானத்திற்கு வேலை, தொழில், பணிகள் தடங்களா? பிரம்மச்சரியம் என்றால் என்ன? அது ஆன்ம ஞானத்திற்கு அவசியமா? மணமானவர்கள் ஆன்ம ஞானம் பெற முடியுமா? போர்களாலும் கடுங்குற்றங்களாலும் நிகழும் உயிரிழப்பு சரியா? ஒருவரது செயல்கள், ஞானியின் செயல்கள், அவரை அடுத்த பிறவியில் பாதிக்காதா? மோன நிலைகள்என்ன? இன்னும் பல விஷயங்கள். Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (17) ~ மிக பல விஷயங்கள் உள்ளன ~ விவரங்களுக்கு Description பார்க்கவும்

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.