• ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Jan 7 2025
  • Durée: 13 min
  • Podcast

ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்

  • Résumé

  • ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் : AUDIO/VIDEO BOOK ~ காணொலி புத்தகம் ~ தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம் : வசுந்தரா. (21 - 24) விஷயங்களில் சில : திடமான ஞானம் என்றால் என்ன? நல்ல தரமுள்ள சாத்வீக உணவு என்றால் என்ன? அது ஏன் அவசியம்? உணவு மனதை எப்படி பாதிக்கிறது? குரு என்பவர் யார்? அவர்எப்படி ஒரு பக்தருக்கு வருகிறார்? எப்படி ஒருவருக்கு உதவுகிறார்? பல ஆசான்களை குருவாகக் கொள்ளலாமா? புத்தகக் கல்வி ஆன்மீகத்திற்கு எவ்வளவு உதவும்? தன்சொரூப நிலையை உணர, உணர்வு முக்கியமா அல்லது பகுத்தறிவு முக்கியமா? இன்னும் பல. ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (21 - 24) ~ பல உபயோகமான விஷயங்கள்~ விவரங்களுக்கு Description பார்க்கவும்

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.