• நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?

  • Jan 18 2025
  • Durée: 29 min
  • Podcast

நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?

  • Résumé

  • நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I ? Ramana Maharshi's Original, Ancient, Wonderful Teachings. Audio/Video Book. உலக சந்தோஷத்திற்கும், ஆன்ம ஞானத்திற்கும் எவருக்கும் இந்த ஒரு புத்தகம் போதும். ஆதியிலிருந்து இன்று வரைஇருக்கும் எல்லா மறைநூல்களிலும் எல்லா அசலான ஞானிகளின் போதனைகளிலும் உள்ள எல்லா அறிவுரைகளும் ரமண மகரிஷியின் இந்த "நான் யார்?" என்றஅறிவுரைகளில் அடங்கியுள்ளது. ஒருவருக்கு எந்த மதமானாலும், இனமானாலும், பெண்ணானாலும், ஆணானாலும், இள வயதானாலும் வயதானாலும், திரு ரமணமகரிஷியின் இந்த அறிவுரைகளை அவர்கள் பின்பற்றலாம். ஏனெனில் இந்த மேன்மையான போதனை, எல்லா வரையறைகளையும் கடந்த ஆன்ம சொரூபத்தை அடையும்அறிவும் வழிமுறைகளுமாகும், திறம்பட்ட சந்தோஷ வாழ்க்கைக்கும் உதவிகளாகும். கருணையால் ஆட்கொள்ளும் பகவான் திரு ரமண மகரிஷிக்கு இதை பணிவுடன்சமர்ப்பிக்கிறேன், அர்ப்பணிக்கிறேன். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de நான் யார்? ரமண மகரிஷியின் அசலான ஆதி போதமான முதன்முதலான அற்புத அறிவுரைகள். காணொலி புத்தகம். Who Am I?

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.