• ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும்.

  • Feb 7 2025
  • Durée: 20 min
  • Podcast

ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும்.

  • Résumé

  • பகவான் திரு ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஆழ்ந்து ஊடுருவி நிலவும் மாபெரும் அமைதி ~ ரமணரின் தனிச்சிறப்பைப் பற்றியும், ரமணர் தமதுவாழ்க்கையையே எப்படி மாற்றினார் என்றும் ஒரு பக்தர் விவரிக்கும் ஒரு அருமையான கதை. பகவான் ரமணர், குருவின் உருவில் வரும் கடவுளே ஆனதால், மனதால் அவரைநினைத்தாலே, அது அவரைச் சந்திப்பதற்கு இணையாகும். ஒருவர் அவரை மனதார நம்பி, சரணடைந்து, அவரது அறிவுரைகளை பின்பற்றினால், அந்த பக்தரை ரமணமகரிஷி கைவிட மாட்டார். ஏனெனில், அவர் அளவிலா அன்பும் , எல்லையற்ற கருணையும் கொண்ட ஆன்ம சொரூபம் ஆவார். குருவானவர் உடல் இல்லை. அவர்இப்போதும் எப்போதும் விளங்கும் ஆன்மா அல்லது கடவுள். அவரை மனதால் நாடினால், அது அவருக்கு நேரில் இருப்பதற்கு சமமாகும். பிறகு அவர் வழிகாட்டுவார். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com. ~ YouTube: RamanaMaharshiGuidanceTamil

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஊடுருவும் மாபெரும் அமைதி ~ Description பார்க்கவும்.

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.