• Dhoni - 9 - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - இறுதி பகுதி

  • Oct 14 2021
  • Durée: 16 min
  • Podcast

Dhoni - 9 - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - இறுதி பகுதி

  • Résumé

  • 2007 - 2011 தோனியின் வாழ்க்கையில் சரி, இந்திய கிரிக்கெட்டிலும் சரி அது ஒரு பொற்காலம். இந்தியா கிரிக்கெட் உலகில் தனி ராஜாங்கம் நடத்தியது. அதற்கு முக்கிய காரணம் இந்திய அணிக்கு தலைமையேற்று இருந்த மகேந்திர சிங் தோனி. 2013 சாம்பியன்ஸ் டிராபி, 2018இல் டாடிஸ் ஆர்மினு கிண்டல் பண்ண அணியோடு மீண்டும் ஐ.பி.எல். கோப்பையை வென்று கேப்டன் கூல் எப்பவும் தலன்னு நிரூபித்தார். 2021 வரை இதோ முடிந்ததுன்னு சொல்லும் போதெல்லாம் Definitely notன்னு bounce back பண்ற தல தோனிக்கு இது நம்ம சின்ன மரியாதை.மகேந்திர சிங் தோனி தொடரைக் கேளுங்கள்.

    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de Dhoni - 9 - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - இறுதி பகுதி

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.