• EP16: கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட ஒரு எளிய வழி || Simple way to break a bad habit

  • Feb 12 2024
  • Durée: 7 min
  • Podcast

Page de couverture de EP16: கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட ஒரு எளிய வழி || Simple way to break a bad habit

EP16: கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட ஒரு எளிய வழி || Simple way to break a bad habit

  • Résumé

  • Nobody is perfect. Everyone thinks they have a bad habit that need to be changed and replace it with a good one. It can be drinking, smoking, over eating, over watching TV, being glued to the phone, addicted to social media and the list goes on. We think it's very hard to change them and it will be a fight with our mind. This video gives a simple solution that can be followed by everyone to get rid of their bad habits. இந்த உலகத்துல யாரும் முழுமையானவங்க இல்ல. நம்ம கிட்டே ஒரு கெட்ட பழக்கம் இருக்குனு எல்லாருமே நெனைக்கிறோம். அது சிகரெட்ட பிடிக்கிறது, குடிப்பழக்கம் , அதிகமா சாப்பிடறது, அதிகமா டிவி பாக்கிறது, சமூக வலைத்தளங்களை பாத்துகிட்டே இருக்கிறது, எப்போ பாத்தாலும் போன் பாத்துகிட்டே இருக்கிறதுனு ஒரு ஒருத்தருக்கும் ஒரு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. இதை மாத்தறது ரொம்ப கஷ்டம்னு பல பேர் நெனைக்கிறாங்க. ஆனா அதுக்கு ஒரு எளிய வழி இருக்கு. அது தான் இந்த வீடியோல பாக்க போறோம். The link to the TED talk https://www.ted.com/talks/judson_brewer_a_simple_way_to_break_a_bad_habit/transcript?language=en Links to the books of Judson Brewer: https://www.amazon.in/Craving-Mind-Cigarettes-Smartphones-Hooked/dp/0300223242 https://www.amazon.in/Unwinding-Anxiety-Science-Shows-Cycles/dp/0593330447

    Voir plus Voir moins
activate_primeday_promo_in_buybox_DT

Ce que les auditeurs disent de EP16: கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட ஒரு எளிய வழி || Simple way to break a bad habit

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.