Jaes wiki

Auteur(s): Jaes JaY Wiki
  • Résumé

  • ~ பேசுவோம், பகிர்வோம்
    Jaes JaY Wiki
    Voir plus Voir moins
Épisodes
  • Pa.Ranjith & Mari Selvaraj : திரைப்படங்களும், விவாத மனிதர்களும்
    Aug 31 2024

    பா.ரஞ்சித் & மாரி செல்வராஜ் திரைப்படங்கள் ஏன் விமர்சிக்கப்படுகின்றன, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்துகின்றன, அதை ஏற்படுத்துகிறவர்கள் பின்னணியில் இருக்கும் உளவியலை பற்றிய ஒரு கேட்பி... கேளுங்கள், பகிருங்கள்.... நன்றி.

    Voir plus Voir moins
    29 min
  • திரையும் கதையும் - How J.Baby connects our lives....
    Apr 25 2024

    J.Baby ஏன் பேசப்பட வேண்டிய திரைப்படம்? உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் நம் சொந்த அனுபவங்களுடன் எப்படி இணைகிறது? இவை பற்றிய பார்வையும் என் பதிவும் ஒலி வடிவத்தில்...

    பாத்திரம் விளக்கும் போது, வீட்டை துடைக்கும் போது, துணி காய வைக்கும்போது, பார்ட்னர் திட்டும்போது, பாட்டி கத்தும்போது, கரண்ட் இல்லாதபோது, கார் கழுவும்போது, சம்ப்பில் தண்ணீர் நிறையும் வரை காத்திருக்கும்போது கேட்க பொருத்தமான, தரமான Podcast...

    கேளுங்கள், கருத்துகளை பகிருங்கள்...


    Share your feedback on DM...

    Instagram : www.instragram.com/jaes_wiki

    Twitter : www.twitter.com/arundhavaal


    Listen on Youtube : https://www.youtube.com/@jaeswiki/podcasts

    Voir plus Voir moins
    13 min
  • தமிழ் விக்கிப்பீடியா அக்கப்போர்கள் | குரல் பதிவு 1 | பாகம் 1
    Apr 9 2024

    Tamil Wikipedia Akkaporugal. Based on a True Post by Gowtham S A's Experiences in Tamil Wiki.


    Made with Rode NT + & Audition <3

    Voir plus Voir moins
    10 min

Ce que les auditeurs disent de Jaes wiki

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.