Épisodes

  • Mr.K - Episode - 17 -‘பங்க்’ குமார்:கல்லூரி மாணவர்! ரவுடி ஆன கதை !
    Nov 5 2021

    பங்க் குமார் இப்பெயரை கேட்டாலே ஒரு காலத்தில் அலறினர் மக்கள். கல்லூரி படிக்கும்போது உமர் என்பவருடன் சேர்ந்து சிறு தப்புகள் செய்து கொண்டுயிருந்த குமார், அவருடைய கொலைக்கு பிறகு முழுநேர ரவுடியாக மாறினான். கொலை, கற்பழிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று கால் பாதிக்காத இடமே இல்லை. இதை பார்த்த காவல்துறை அவனுக்கு தேதி குறித்தது. இருமுறை தப்பிய அவன் இறுதியில் அவன் உயிர் உருவப்பட்டது. அவன் பெங்களுருவில் கைது செய்யப்பட்டனா? இல்லை சென்னையில் சுட்டு கொல்லப்பட்டனா ?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    6 min
  • Mr.K - Episode - 16 - தூக்கில் தொங்கிய சிலுக்கு! தூங்கிக்கொண்டிருந்த தாடிக்காரர்!
    Nov 5 2021

    சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு யாரும் மரியாதையும் செலுத்தவில்லை. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்.. மர்மம் தொடர்கிறது. யார் அந்த தாடிக்காரர்?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    6 min
  • Mr.K - Episode - 15 - இறக்கும்போது சிலுக்கு ஸ்மிதாவின் bank balance!?
    Nov 3 2021

    ஆந்திர மாநிலம் ஏலூர் என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி என்னும் சாதாரண பெண் சிலுக்கு ஸ்மிதாவாக மாறியது எப்படி? தமிழ் சினிமாவால் பலரின் மனதில் இடம்பிடித்தார் இந்த விஜயலட்சுமி என்னும் சிலுக்கு ஸ்மிதா. சினிமாவில் கொடிக்கட்டி பறந்த சிலுக்கு, நிஜ வாழ்க்கையில் தோல்வியடைய காரணம் என்ன?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    7 min
  • Mr.K - Episode - 14 - அனிதா தற்கொலையில் உள்ள அரசியல் பின்னணி
    Nov 3 2021

    மருத்துவர் ஆகும் கனவோடு இருந்த அரியலூரை சேர்ந்த அனிதா என்னும் மாணவி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆட்சி இருக்கைக்காக போட்டி போட்டு கொண்டு இருந்த தமிழ்நாட்டின் அரசியல் புள்ளிகள். இறுதியில் காற்றில் கலந்தது அனிதாவின் உயிரும், அவரது கனவும்.

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    5 min
  • Mr.K - Episode - 13 - \'சூப் கடை\' பாண்டி...\'தாதா\' பாண்டி ஆன கதை !
    Nov 1 2021

    திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து \'white collar\' பாண்டியாக மாறினான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகள் உடன் இணைந்து பல கொலைகளை செய்தவன் போலீஸின் குண்டுகளுக்கு இறையனான்.

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    7 min
  • Mr.K - Episode - 12 - பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு
    Nov 1 2021

    திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்டை தரை மட்டமாக்கினார். பதறவைக்கும் அரசியல் கொலைகளில் இதுவும் ஒன்று.

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    6 min
  • Mr. K - Episode - 11 - கபடி முதல் ரவுடி வரை ! \'முட்டை\' ரவி என்கவுண்டர்
    Oct 30 2021

    திருச்சி நகரத்தை தன் கைக்குள் வைத்திருந்த ரவி என்னும் முட்டை ரவி. கபடி விளையாட்டில் தொடங்கிய சண்டை வளர்ந்து முக்கிய ரவுடியாக மாறிய ரவி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் போலீசாரின் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கப்பட காரணம் யார்?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    7 min
  • Mr. K - Episode - 10 - பகையின் உச்சக்கட்டம்: ஆலடி அருணா கொலை வழக்கு
    Oct 30 2021

    நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்?

    MR.K தொடரை தவறாமல் கேளுங்கள்

    Voir plus Voir moins
    6 min