Épisodes

  • 355. சாம்சங்க் போராட்டத்தில் திமுக மற்றும் பாஜக ஒன்றிணைகிறதா?
    Oct 12 2024
    நடந்து வரும் சாம்சங்க் தொழிலாளர்கள் போராட்டத்தில் திமுகவின் நிலைபாடு ஃபாசிச பாஜகவை போல் இருக்கிறதா என்ற தலைப்பில் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில தலைவர் தோழர் சம்சீர் அகமத் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை கிளை உறுப்பினர் தோழர் பால முருகன் கலந்துரையாடி உள்ளனர், காணொளிய தோழர்களிடம் பகிருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    Voir plus Voir moins
    47 min
  • 354. பொதுத்துறை வேலைகளில் சமூக பாதுகாப்பு
    Jul 21 2023
    பொதுத்துறை வேலைகளில் சமூக பாதுகாப்பு - மூலதன வாசிப்புக்குழு & தமிழ் மார்க்ஸ்
    Voir plus Voir moins
    52 min
  • 353. 1980களுக்கு முன்னர் வேலைகளுக்கு சமூக பாதுகாப்பு
    Jul 20 2023
    1980களுக்கு முன்னர் வேலைகளுக்கு சமூக பாதுகாப்பு என்ற தலைப்பில் மூலதன வாசிப்புக்குழுவும் தமிழ்மார்க்ஸ் மார்க்சிய கல்விவட்டமும் இணைந்து நடத்திய ஜூம் உரையாடலின் ஓலிப்பதிவு
    Voir plus Voir moins
    57 min
  • 352. கடவுள் பிறந்த கதை புத்தக அறிமுகம்
    Jun 30 2023

    கடவுள் பிறந்த கதை புத்தக அறிமுகம்


    பேச்சாளர் : தோழர். மணிகண்டன் (இந்திய மாணவர் சங்கம்)

    Voir plus Voir moins
    1 h et 7 min
  • 351.Oral Cancer Awareness!
    Jun 25 2023

    Oral Cancer Awareness! Speacker- Dr. Madhu

    Voir plus Voir moins
    30 min
  • 350. LGBTQ+விடுதலையும் வசந்தமும் எங்களுக்கு மட்டும் அன்னியமானதா???
    Jun 24 2023

    LGBTQ+விடுதலையும் வசந்தமும் எங்களுக்கு மட்டும் அன்னியமானதா???

    Voir plus Voir moins
    34 min
  • 349. தோள் சீலை போராட்டம்
    Jun 24 2023

    தோள் சீலை போராட்டம்

    Voir plus Voir moins
    26 min
  • 348. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் கலந்துரையாடல்
    Jun 24 2023

    மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் கலந்துரையாடல்

    Voir plus Voir moins
    28 min