Épisodes

  • செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains
    Feb 10 2025

    செங்கோட்டையன் வைத்த செக்...

    மிரண்டு போன எடப்பாடி!


    உசுப்பேற்றிய எடப்பாடி டீம்...

    வெகுண்டெழுந்த செங்கோட்டையன்...

    3 கோபங்கள்!


    கட்டுத் தொகை இழந்த சீமான்...

    ஆனாலும் ஹேப்பி...ஏன்?!

    Voir plus Voir moins
    16 min
  • 10 Mistake's of Kejriwal...சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains
    Feb 8 2025

    டெல்லி தேர்தலில் அமோக வெற்றி அடைந்துள்ளது பாஜக. கெஜ்ரிவால் கோட்டை விட்ட 10 இடங்கள் இதுதான். அமித்ஷா ஸ்கோர் செய்த ஐந்து வியூகங்கள் மூலம், 27 ஆண்டு சபதத்தை நிறைவேற்றியது பாஜக.

    அடுத்த முதல்வராக பர்வேஷ் வர்மா வர வாய்ப்பு அதிகம். இன்னொரு பக்கம், ஈரோடு கிழக்கில் சரிந்த சீமான்... சாதித்த ஸ்டாலின். திமுக வெற்றி சொல்லும் செய்தி இதுதான்.

    Voir plus Voir moins
    20 min
  • அடி மேல் அடி வாங்கும் RN Ravi, சீமானுக்கு செக்! | Elangovan Explains
    Feb 7 2025

    அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

    விஜயை, நெல்லையில் அட்டாக் செய்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் ரவி, சீமான், விஜய் என மூன்று முக்கிய குடைச்சல்களை சமாளிக்க புது ரூட் எடுத்துள்ளார் ஸ்டாலின் என்கின்றனர் திமுகவினர்

    Voir plus Voir moins
    16 min
  • Amit shah-க்கு நெருக்கடி தரும. STALIN-ன் All India Move, டெல்லி ஸ்கெட்ச்! | Elangovan Explains
    Feb 6 2025

    தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலின். அதில் ஒன்று யுஜிசி விவகாரம்.

    வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலினின் டெல்லி மு வ்? அமித் ஷா-வின் ஆபரேஷன் தமிழ்நாடு வெல்லுமா?!

    Voir plus Voir moins
    14 min
  • ஷாக் கொடுத்த ADGP Kalpana நாயக்... பின்னணியில் DGP ரேஸ்! | Elangovan Explains
    Feb 6 2025

    'என் உயிருக்கு ஆபத்து...'

    லீக்கான ADGP கல்பனா கடிதம்...

    தலைவலியில் திமுக அரசு?!



    தீக்கிரையான ADGP அறை...

    கல்பனா நாயக்கு-க்கு , எதிரான 3 எழுத்து அதிகாரி?!



    'நானும் எரிந்திருப்பேனோ...?'

    ஷாக் கொடுத்த கல்பனா நாயக் கடிதம்!



    கல்பனா நாயக் உயிருக்கு ஆபத்து...

    பின்னணியில் டி.ஜி.பி ரேஸ்...?

    Voir plus Voir moins
    17 min
  • 'Live-in Relationship' ஷாக் தரும் BJP, புதிய சட்டம்! | Elangovan Explains
    Feb 4 2025

    'Live-in Relationship'-ல் இருப்பவர்கள், இனிமேல் அதை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியில் இருந்து அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் கடும் தண்டனை உண்டு. உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு, இந்த புது சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது தனி உரிமையை பறிக்கிறதா? இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களும், தண்டனை விவரங்களும் மற்றும் இதை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களும்.


    #liveinrelationship #bjp #eps #currentaffairs #elangovanexplains #vikatan

    Voir plus Voir moins
    14 min
  • BJP ஏஜென்ட் TTV? Erode East கிளைமாக்ஸ், Vijay-க்கு 2 Exam! | Elangovan Explains
    Feb 3 2025

    ஈரோடு கிழக்கு கிளைமாக்ஸ் வார். பிஜேபி வாக்குகளை எதிர்பார்க்கும் சீமான். அதிமுக புள்ளிகளுக்கு வலை விரிக்கும் திமுக. இன்னொரு பக்கம், பாஜக ஏஜென்டாகவே மாறி விட்டாரா டிடிவி?. தினகரனின் 7 சொதப்பல்கள்.

    அடுத்து, 'பேரறிஞர் அண்ணா & எம்.ஜி.ஆர்' ஆகியோரிடம், விஜய் கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு பாடங்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே '2026' அவர் வசமாகும்.

    Voir plus Voir moins
    20 min
  • Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan
    Feb 1 2025

    'Budget 2025' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல் கணக்கு உள்ளது.

    இங்கே, விஜய் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர். விஜய்-ன் நகர்வுகளை ஸ்கேன் செய்த ஸ்டாலின். உட்கட்சியிலோ, உதயநிதி டீம் தரும் நெருக்கடி. மற்றொருபுறம், அதிமுகவினருக்கு எச்சரிக்கை தரும் எடப்பாடி.

    Voir plus Voir moins
    15 min