• VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10

  • Jan 28 2025
  • Durée: 20 min
  • Podcast

VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10

  • Résumé

  • VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10 இறந்த உடலை எரிப்பது ஏன்? அதிலும் காசியில் எரிப்பதில் உண்மையிலேயே பலன் உண்டா?! இறந்த பின் நம் உடலில் என்ன நடக்கிறது? இதுபோன்ற அமானுஷ்யக் கேள்விகளுக்கு சத்குருவின் விளக்கங்களுடன் பதில் தருகிறது இந்த வீடியோ பகுதி. காசியின் ரகசியங்களைத் தாங்கியபடி விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த வீடியோ இங்கே உங்களுக்காக! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de VIJAY TV- அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 10

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.