• Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

  • Sep 24 2023
  • Durée: 6 min
  • Podcast

Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

  • Résumé

  • என் கூடவே இரும் ஓ இயேசுவே

    Yen Koodave Irum

    https://tamilchristiansongs.in/tamil/lyrics/yen-koodave-irum/

    என் கூடவே இரும் ஓ இயேசுவே
    நீரில்லாமல் நான் வாழ முடியாது

    என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
    நீரில்லமால் நான் வாழ முடியாது (2)

    1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே
    உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2)
    என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே
    எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) – என் கூடவே
    Voir plus Voir moins

Ce que les auditeurs disent de Yen Koodave Irum - என் கூடவே இரும் ஓ இயேசுவே

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.