YouTube இல் வெற்றிபெற என்ன தேவை ? @sutharsan.vlog.jaffna தளத்தின் சுதர்சன் அவரது பயணத்தில் சந்தித்த சவால்கள், அவற்றிலிருந்து வெற்றிக்கான வழிகள் பற்றி கூறுகிறார். மேலும் புதிய YouTube ர்களுக்கான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். உங்கள் YouTube தளத்தை வளர்க்க விரும்புபவர்களுக்கே இந்த காணொளி...