• சத்குரு தமிழ்

  • Written by: Sadhguru Tamil
  • Podcast

சத்குரு தமிழ்

Written by: Sadhguru Tamil
  • Summary

  • ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
    2024 Sadhguru Tamil
    Show more Show less
Episodes
  • பக்தி பற்றி சத்குரு! | Devotion
    Feb 8 2025
    6000க்கும் மேற்பட்ட பெண்கள் லிங்கபைரவிக்கு மாலையணிந்து 21 நாட்கள் சிவாங்கா விரமிருந்து தைபூசத்தன்று தேவியை தரிசித்து அவளது அருள் வெள்ளத்தில் திளைத்தனர். சேலம் மேட்டூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்ட பெண் சிவாங்காக்கள் பற்றியும் பக்தியுணர்வு பற்றியும் அன்றைய தினத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு பேசிய உரை மற்றும் விரதம் மேற்கொண்ட சிவாங்காக்களின் அனுபவங்களை இந்த வீடியோவில் காணலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    6 mins
  • வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? | Why Is Velliangiri Called South Kailash?
    Feb 6 2025
    Sadhguru tells us the reason behind Velliangiri hills being called 'South Kailash'. The video also consists of a story of Shiva and a few sharings of Shivanga participants. VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 12 வெள்ளியங்கிரி மலையை தென்கயிலாயம் என்று அழைப்பது ஏன்? சிவனையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக நின்ற தமிழ்ப் பெண்ணை சிவன் திருமணம் செய்து கொண்டாரா? சிவாங்கா சாதனாவில் பங்கேற்றவர்களின் பகிர்வுகள் என பல ஆழமான உண்மைகளை நமக்கு எடுத்து சொல்வதாய் உள்ளது இந்த வீடியோ பகுதி. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    23 mins
  • ஞானமடைய என்ன செய்ய வேண்டும்? | Tips for Enlightenment
    Feb 4 2025
    Sadhguru gives us some tips for enlightenment. "ஞானமடைவதற்கு பெரிய சாதனாக்கள் செய்ய வேண்டும்; தினமும் தலைகீழாக நிற்க வேண்டும்," என பலர் பலவிதமான கருத்துக்களை கொண்டிருக்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு இந்த வீடியோவில் எளிய வழி ஒன்றைச் சொல்கிறார். வீடியோவைப் பார்த்தபின் நீங்களும் அதனை முயற்சிக்கலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Show more Show less
    7 mins

What listeners say about சத்குரு தமிழ்

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.