• ராசி அழகப்பன் அவர்களுடன் ஒரு உலக புத்தக தினம்!

  • Apr 22 2024
  • Length: 8 mins
  • Podcast

ராசி அழகப்பன் அவர்களுடன் ஒரு உலக புத்தக தினம்!

  • Summary

  • அழகப்பன் இந்தியத் திரைப்படத் துறையில் அழுத்தமான தடம்பதித்த இயக்குநர்களில் ஒருவராக செயல்பட்டு வருகிறார். இவர் சிறுவர்களுக்காக இயக்கிய வண்ணத்துப்பூச்சி என்ற திரைப்படம், தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளுக்கான படம் என்ற விருதைப் பெற்றது. தமிழகமெங்கும் பள்ளி, கல்லூரிகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. பல கவிதைகள் கட்டுரைகள் மற்றும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். தாய் வார இதழின் துணை ஆசிரியராகவும், மய்யம் மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மே மாதக் கொண்டாட்டமாக சிவ கார்த்திகேயன் வழங்கவிருக்கும் குரங்கு பெடல் திரைப்படத்தின் கதாசிரியர்.
    Show more Show less

What listeners say about ராசி அழகப்பன் அவர்களுடன் ஒரு உலக புத்தக தினம்!

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.