கோபாலசுந்தரியின் அருட்பாவை... Gopalasundhari's Arutpaavai Guruji Gopalavallidasar narrates 'Thiruppavai' as a Gopalasundhari's conversation with Andal and other friends. Listen to the entire series here - https://youtube.com/playlist?list=PL0sx8LI82XeEbcb9s-2jcGF2gJq5kOKM1&si=yrcvUtMRIqhoaU4K ஆண்டாள் திருவடிகளே சரணம் ! 4. திருப்பாவை ஆழி மழை(க்) கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி வழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து(ப்) பாழிய் அம் தோளுடை(ப்) பற்பனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 4. Thiruppavai aazhi mazhai(k) kaNNaa onRu nee kai karavEl aazhi ul. pukku mugandhu kodu aarthu ERi oozhi mudhalvan uruvam pol mey kaRuththu(p) paazhii am thOLudai (p) paRpanaaban kaiyil aazhi pol minni valamburi pol ninku adhirndhu thaazhaadhE saarnga mudhaiththa sara mazhai pol vaazha ulaginil peydhidaay naangalum maargazhi neeraada magizhnd hElOr empaavaai Follow us on: Facebook: https://m.facebook.com/gopalavallidasan Instagram: https://www.instagram.com/Gurujee_Gopalavallidasar/ Twitter: https://twitter.com/Gopalavallidas1 Telegram channel: http://t.me/GurujiRKSS Website: http://www.radhekrishnasatsangam.com/ #திருப்பாவை #thiruppavai #andal #maargazhi