Rising numbers of deaths in custody, conditions in prisons and detention centres, and the government's inaction on climate change have been flagged as Australia's most pressing human rights concerns. - காவலில் வைக்கப்பட்டவர்கள் இறப்பது அதிகரிப்பது குறித்தும், சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களின் நிலைமைகள் குறித்தும், காலநிலை மாற்றம் குறித்து திடமான செயற்பாடுகள் இல்லாமை குறித்தும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சமீபத்திய அறிக்கை ஆஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.