எனக்கு வயசு 27. நான் ஒரு பை செக்சுவல். எப்படி இந்த நிலைக்கு நான் ஆளானேன்னு தெரியலே. சில ஆண் நண்பர்கஷோட தொடர்பால எனக்கு ஹெச்.ஐ.வி தொற்று பாதிச்சிருக்கு. கொரோனாவால கிராமத்துக்குப் போனேன். என் மாமா மகளைத் திருமணம் செஞ்சுக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க... செய்யலாமா? ம்... வாங்க பேசலாம்?