Mind and Life Guidance (Tamil)

Written by: Vasundhara ~ வசுந்தரா
  • Summary

  • வசுந்தரா வழங்கும் மனம்-வாழ்க்கை வழிகாட்டுதல். வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும், ஆன்மீகத்தில் முன்னேறவும், வாழ்க்கையை சரியான விதத்தில் வாழ வேண்டும். அதற்காக, உலக இன்னல்களைக் கையாளவும், துன்பத்திலிருந்து மீளவும், சந்தோஷமாக வாழவும் என்னுடைய சில கருத்துக்களையும் வழிமுறைகளையும் இங்கு நான் அளிக்கிறேன். இங்குள்ள விஷயங்களில் உள்ள கருத்துக்கள் என்னுடையவை தான். அவை என்னுடைய அனுபவங்களாலும், ஞானியரின் அறிவுரைகளாலும் மேம்பட்டுள்ளன. Mind and Life Guidance in Tamil. ~ வசுந்தரா. Website : PostiveHappyLife.com ~ YouTube : https://www.youtube.com/@mindlifeguidancetamil
    Vasundhara ~ வசுந்தரா
    Show more Show less
Episodes
  • சந்தோஷத்திற்கு நிச்சயமான ஒரு சிறந்த வழி ~ ஊக்கம் புத்துணர்ச்சி உண்டாக்கும் கருத்துக்கள், வழிமுறைகள்
    Jan 27 2025

    ஊக்கம், புத்துணர்ச்சி நடைமுறைக் கருத்துக்கள், வழிமுறைகள் ~ சந்தோஷத்திற்கு நிச்சயமான ஒரு சிறந்த வழி என்ன? வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து மீண்டுசந்தோஷமாக வாழும் ஒரு விதமென்ன? வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும், ஆன்மீகத்தில் முன்னேறவும், வாழ்க்கையை சரியான விதத்தில் வாழ வேண்டும். உலகஇன்னல்களைக் கையாளவும், துன்பத்திலிருந்து மீளவும், என்னுடைய சில கருத்துக்களையும் வழிமுறைகளையும் இங்கு நான் அளிக்கிறேன். இங்குள்ள விடியோக்களில்உள்ள கருத்துக்கள் என்னுடையவை தான். அவை என்னுடைய அனுபவங்களாலும், ஞானியரின் அறிவுரைகளாலும் மேம்பட்டுள்ளன. ~ வசுந்தரா. Website : PostiveHappyLife.com ~ YouTube : https://www.youtube.com/@mindlifeguidancetamil

    Show more Show less
    5 mins
  • ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சில பலன்கள் என்ன?
    Jan 27 2025

    ஊக்கம், புத்துணர்ச்சி நடைமுறைக் கருத்துக்கள், வழிமுறைகள் ~ ஞானியை நினைப்பதாலும் அவரது அறிவுரைகளை பின்பற்றுவதாலும் வாழ்வில் நமக்கு கிடைக்கும் சிலபலன்கள் என்ன? ஞானியின் அறிவுரைகளூடன் ஏன் மனத் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும்? வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும், ஆன்மீகத்தில் முன்னேறவும், வாழ்க்கையை சரியான விதத்தில் வாழ வேண்டும். உலக இன்னல்களைக் கையாளவும், துன்பத்திலிருந்து மீளவும், என்னுடைய சில கருத்துக்களையும் வழிமுறைகளையும்இங்கு நான் அளிக்கிறேன். இங்குள்ள விடியோக்களில் உள்ள கருத்துக்கள் என்னுடையவை தான். அவை என்னுடைய அனுபவங்களாலும், ஞானியரின் அறிவுரைகளாலும்மேம்பட்டுள்ளன. ~ வசுந்தரா. Website : PostiveHappyLife.com ~ YouTube : https://www.youtube.com/@mindlifeguidancetamil

    Show more Show less
    2 mins

What listeners say about Mind and Life Guidance (Tamil)

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.