ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு கணத்தில் நாங்கள் ஒரு சிலரை ஒரு சில நினைவுகளை என எம்மை அறியாமலே பலவற்றை மிஸ் பண்ண தொடங்குகிறோம். மிஸ்யூ என்பதன் அர்த்தம் வெறுமனே நான் உன்னை இழக்கிறேன் என்பதல்ல. அதையும் தாண்டி நான் உன்னை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன் என்பதாகும்.