• The Political Pulse | Hello vikatan

  • Written by: Hello Vikatan
  • Podcast

The Political Pulse | Hello vikatan

Written by: Hello Vikatan
  • Summary

  • The Political Pulse is a Podcast show Hosted by Famous political journalist Se. The Elangovan discuss about Current affairs, Native Political Environment and many more! Hello Vikatan Presents "The Political Pulse" Podcast
    Hello Vikatan
    Show more Show less
Episodes
  • 10 Mistake's of Kejriwal...சபதம் வென்ற அமித் ஷா! | Elangovan Explains
    Feb 8 2025

    டெல்லி தேர்தலில் அமோக வெற்றி அடைந்துள்ளது பாஜக. கெஜ்ரிவால் கோட்டை விட்ட 10 இடங்கள் இதுதான். அமித்ஷா ஸ்கோர் செய்த ஐந்து வியூகங்கள் மூலம், 27 ஆண்டு சபதத்தை நிறைவேற்றியது பாஜக.

    அடுத்த முதல்வராக பர்வேஷ் வர்மா வர வாய்ப்பு அதிகம். இன்னொரு பக்கம், ஈரோடு கிழக்கில் சரிந்த சீமான்... சாதித்த ஸ்டாலின். திமுக வெற்றி சொல்லும் செய்தி இதுதான்.

    Show more Show less
    20 mins
  • அடி மேல் அடி வாங்கும் RN Ravi, சீமானுக்கு செக்! | Elangovan Explains
    Feb 7 2025

    அடுக்கடுக்கான கேள்விகளால் திணறிய ஆளுநர் ஆர்.என ரவி தரப்பு. 8 குட்டுகளை வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இன்னொருபக்கம் சீமானுக்கு செக் வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.

    விஜயை, நெல்லையில் அட்டாக் செய்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அந்தவகையில் ரவி, சீமான், விஜய் என மூன்று முக்கிய குடைச்சல்களை சமாளிக்க புது ரூட் எடுத்துள்ளார் ஸ்டாலின் என்கின்றனர் திமுகவினர்

    Show more Show less
    16 mins
  • Amit shah-க்கு நெருக்கடி தரும. STALIN-ன் All India Move, டெல்லி ஸ்கெட்ச்! | Elangovan Explains
    Feb 6 2025

    தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலின். அதில் ஒன்று யுஜிசி விவகாரம்.

    வொர்க் அவுட் ஆகுமா ஸ்டாலினின் டெல்லி மு வ்? அமித் ஷா-வின் ஆபரேஷன் தமிழ்நாடு வெல்லுமா?!

    Show more Show less
    14 mins

What listeners say about The Political Pulse | Hello vikatan

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.