Tamil Literature

Product list
    • Written by: Rajeshkumar
    • Narrated by: Manimaran
    • Length: 2 hrs and 10 mins
    • Release date: 2025-02-05
    • Language: tamil
    • Not rated yet
    • நேர்மையான நீதிபதி ஸ்வாதி சிங்கிற்கு பல இடையூறுகள் வருகின்றன. தன் பதவியை விட்டு ஓய்வு பெற்று, தன் மகளின் சிகிச்சைக்காக டோக்கியோ செல்ல திட்டமிடுகிறார்.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Basheer Stories, Book 5
    • Written by: Vaikom Mohammed Bashir
    • Narrated by: Balaji V
    • Series: Basheer Stories [Tamil Edition], Book 5
    • Length: 20 mins
    • Release date: 2025-01-31
    • Language: tamil
    • Not rated yet
    • முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். 'ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்' (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர்.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: Perumal Murugan
    • Narrated by: Deepika Arun
    • Length: 4 hrs and 50 mins
    • Release date: 2025-02-05
    • Language: tamil
    • Not rated yet
    • மாதொருபாகன்' நாவலின் இரு வெவ்வேறு கோணங்களை விரித்து 'அர்த்தநாரி', 'ஆலவாயன்' ஆகிய நாவல்களாக உருவாக்கியுள்ளார் பெருமாள்முருகன். இவை ஒரு நாவலின் அடுத்தடுத்த பாகங்கள் அல்ல. தம்மளவில் முழுமை பெற்றுத் தனித்தியங்குபவை.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: T. Jankiraman
    • Narrated by: Giri
    • Length: 4 hrs and 3 mins
    • Release date: 2025-01-31
    • Language: tamil
    • Not rated yet
    • This is the first short story collection of the legendary author Thi. Janakiraman.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: Kalachakram Narasimha
    • Narrated by: Anuradha Kannan
    • Length: 7 hrs and 44 mins
    • Release date: 2025-01-23
    • Language: tamil
    • Not rated yet
    • ஹொய்சள நாட்டில் (கி.பி.1253) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: Devan
    • Narrated by: Bombay Kannan
    • Length: 13 hrs and 44 mins
    • Release date: 2023-03-23
    • Language: tamil
    • 5 out of 5 stars 1 rating
    • தேவன் நாவல்களில் 'ஜஸ்டிஸ் ஜகந்நாதன்' ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது....

    Price: $4.56 or 1 Credit

    Sale price: $4.56 or 1 Credit

  • Price: $4.56 or 1 Credit

    Sale price: $4.56 or 1 Credit

    • Written by: Amish Tripathi, Kathiravan - translator
    • Narrated by: Sengamalanathan
    • Length: 12 hrs and 6 mins
    • Release date: 2025-02-01
    • Language: tamil
    • Not rated yet
    • முஹமது கஜினி மற்றும் அவரது காட்டுமிராண்டித்தனமான துருக்கியப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்கள் இந்தியாவின் வடக்குப் பகுதிகளை பலவீனப்படுத்தியுள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் துணைக் கண்டத்தின் பரந்த பகுதிகளுக்கு - கொள்ளையடித்தல், கொலை செய்தல், கற்பழித்தல், போன்றவற்றால் வீணடித்தனர்.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: kalki krishnamoorthy
    • Narrated by: S Sendhil kumar, R.J.Janna
    • Length: 11 hrs and 39 mins
    • Release date: 2025-02-05
    • Language: tamil
    • Not rated yet
    • காலத்தை வென்ற காவியம் - பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற இந்த தமிழ் வரலாற்றுப் புதினம் சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Rajakesari, Book 4
    • Written by: Gokul Seshadri
    • Narrated by: Deepika Arun
    • Series: Rajakesari [Tamil Edition], Book 4
    • Length: 11 hrs and 37 mins
    • Release date: 2025-02-03
    • Language: tamil
    • Not rated yet
    • கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் துவக்கம். சோழ மன்னரான இராஜராஜரின் பிறந்த நாளில் அவரது உயிரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சதிகாரர்களின் இருப்பிடம் சேர நாடு என்று சந்தேகிக்கப்படுகிறது.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: Devan
    • Narrated by: V.V.R
    • Length: 8 hrs and 6 mins
    • Release date: 2023-03-23
    • Language: tamil
    • Not rated yet
    • பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்....

    Price: $4.56 or 1 Credit

    Sale price: $4.56 or 1 Credit

    • Written by: Jeyamohan
    • Narrated by: Deepika Arun
    • Length: 1 hr and 29 mins
    • Release date: 2024-11-22
    • Language: tamil
    • Not rated yet
    • அழகென்னும் அடையாளத்தோடு வீட்டுக்குள் நுழைந்த டார்த்தீனியத்தைப் போலவே பல குடும்பங்களுக்கு பல பொருட்கள்.

    Price: $2.66 or 1 Credit

    Sale price: $2.66 or 1 Credit

  • Price: $4.56 or 1 Credit

    Sale price: $4.56 or 1 Credit

    • Written by: Kottayam Pushpanath, Sivan - translator
    • Narrated by: Christopher
    • Length: 7 hrs and 3 mins
    • Release date: 2025-01-29
    • Language: tamil
    • Not rated yet
    • சார்லஸ் நிக்கோலஸ் எனும் வெளிநாட்டு விஞ்ஞானி சூத்திரம் ஒன்றை கண்டறிகிறார். பூமியில் இருந்து விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக அணுகுண்டு பூமியின் எந்த பாகத்திற்கு செலுத்தப்படுகிறதோ அந்த பாகம் முற்றிலும் அழிக்கப்படும்.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: Anand Neelkantan
    • Narrated by: Saki
    • Length: 27 hrs and 7 mins
    • Release date: 2022-12-09
    • Language: tamil
    • Not rated yet
    • This is an epic tale of victory and defeat...of the vanquished Asura people, a story that has been cherished by the oppressed outcastes of India for 3,000 years. Unlike Ramayana, the story of Ravanayana has never been told...until now....

    Price: $51.58 or 1 Credit

    Sale price: $51.58 or 1 Credit

  • Price: $4.56 or 1 Credit

    Sale price: $4.56 or 1 Credit

  • Price: $32.59 or 1 Credit

    Sale price: $32.59 or 1 Credit

  • Price: $13.46 or 1 Credit

    Sale price: $13.46 or 1 Credit

    • Written by: La Sa Ramamirtham
    • Narrated by: Deepika Varadarajan
    • Length: 5 hrs and 8 mins
    • Release date: 2025-02-05
    • Language: tamil
    • Not rated yet
    • அஞ்சலி - பஞ்சபூத கதைகள். லா ச ராவின் அஞ்சலி தொகுப்பில் உள்ள 5 கதைகள் - பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, நிலம், காற்று மற்றும் ஆகாயம் இவைகள் ஊடுருவும் நெஞ்சைத் தொடும் கதைகள்.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit

    • Written by: Sandilyan
    • Narrated by: D Ravishankar, Jayageetha, Saki
    • Series: Jala Deepam, Book 3
    • Length: 12 hrs and 18 mins
    • Release date: 2025-01-29
    • Language: tamil
    • Not rated yet
    • தமிழகத்தைச்சார்ந்த கதாநாயகன் இதயசந்திரன், மன்னன் சிவாஜியின் ஒரு பேரனின் மனைவி சார்பில் மராட்டியத்திற்கு ஒரு இரகசிய பணிக்காக செல்கிறான்.அவன் அங்கு நிறைய ஆபத்தான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை பெறுகிறான்.மேலும் அவன் அங்கு கொள்ளையர் தலைவனான கனோஜி அங்ரேயின் தலைமையில் ஒரு கொள்ளைக்காரனாக மாறுகிறான்.

    Price: $8.09 or 1 Credit

    Sale price: $8.09 or 1 Credit