Épisodes

  • வியாபாரிகளுக்கு யோகா, ஆன்மீகம் சரிப்படாதா?
    Mar 8 2025
    Sadhguru talks about how yoga and spirituality can help the business people. "யோகா, ஆன்மீகம் என்று இறங்கிவிட்டால் வியாபாரம் பார்க்க முடியாது; அதனால்தான் நான் ஆன்மீக சமாச்சாரங்களையெல்லாம் ஓரளவிற்கு வைத்துக்கொள்கிறேன்" என்று தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் கூறிக்கொள்வதைக் கேட்கிறோம். அவர்கள் நினைப்பது சரியா?! இதற்கு சத்குரு என்ன சொல்கிறார்?! விடையறிய வீடியோவைப் பாருங்கள்! Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    6 min
  • கலைகள் மனிதனை மாற்றுமா? | Can Arts Transform A Person?
    Mar 7 2025
    Sadhguru talks about the significance of arts in lives of people and if it can transform a human being. "இசை, நடனம், ஓவியம், சிற்பம் என நம் பாரதத்தில் கலைகளுக்கா பஞ்சம்?! இந்தக் கலைகள் வெறும் பொழுதுபோக்கிற்காகவா? அல்லது கலைகளால் மனிதனின் உள்நிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா?" பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்களின் இந்த சந்தேகம் உங்களுக்கும் உள்ளதென்றால், வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் பதில் பளிச்சென்று விளக்குகிறது! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    8 min
  • How To Do Proper Death Rituals For Our Loved Ones?
    Feb 22 2025
    இறக்கும் தருவாயில் எப்படி இருக்க வேண்டும்? இறந்தவர்களுக்கு நாம் என்ன செய்யலாம்? என்று சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    10 min
  • கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா? | Is God Omnipresent? | Sadhguru Tamil
    Feb 20 2025
    Sadhguru talks about God and tells us if god is omnipresent. "கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறாரா?, கடவுள்தன்மை என்பது எல்லையில்லாததா?" இவை நம் மனதில் தோன்றும் இயல்பான, ஆழமான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ. கடவுள் தன்மையை அறிவதற்கு என்ன வழி என்று விளக்குகிறார் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    8 min
  • VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14
    Feb 18 2025
    VIJAY TV - அத்தனைக்கும் ஆசைப்படு - பாகம் 14 யோகக் கலாச்சாரத்தில் குருபூஜை எதற்காக உருவாக்கப் பட்டது? குருபூஜையில் 16 வகையான அர்ப்பணங்கள் செய்வது ஏன்? லிங்கபைரவியில் எதற்காக 11 வகையான அர்ப்பணங்கள் செய்யப்படுகிறது? நாகப் பாம்புக்கும், மனிதனுக்கும் என்ன சம்பந்தம்? பாம்பைக் கொன்றுவிட்டால் முறைப்படி கர்மங்கள் செய்வது ஏன்? கோவில்களில் பின்னிப் பிணைந்த நாகங்களை வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல குழந்தைப் பேறு கிடைப்பதில் இது எவ்வகையில் உதவுகிறது? ஆகிய கேள்விகளுக்கு மிகவும் நுட்பமான விளக்கங்களுடன் சத்குரு இந்த வீடியோவில் பதிலளிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    22 min
  • கோயில்களில் கீர்த்திமுகம் இருப்பதன் பின்னணி என்ன? | Significance Of Keerthimukha At Temples
    Feb 15 2025
    Sadhguru tells us about the significance of Keerthimukham present at the tower of all temples. எல்லோரையும் விட உயர்ந்த முகம், பெருமையான முகம், புகழுக்குத் தகுதியான முகம் என வர்ணிக்கப்படும் கீர்த்தி முகம் என்றால் என்ன? கோவில்களில், எல்லாவற்றுக்கும் முன்னே, எல்லாவற்றுக்கும் மேலே அது அமைக்கப்படுவதன் காரணம் என்ன? இது போன்ற அரிய கேள்விகளுக்கு விடையுடன், தாளம் போட வைக்கும் இசை மற்றும் நடனத்துடன் ஈஷாவில் நிகழ்ந்த பொங்கல் விழாவின் சில துளிகளையும் தாங்கி வருகிறது இந்த வீடியோ பகுதி. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    22 min
  • பிரார்த்தனை எப்படி இருக்க வேண்டும்? | What Is A Real Prayer? | Sadhguru Tamil
    Feb 13 2025
    Sadhguru tells us about the nature of prayer and is it necessary. "கடவுளுக்கு சிலர் தங்கமும் வைரமும் பூட்ட, பலர் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருந்துகிறார்களே!" இப்படி பேராசிரியர் முனைவர் திரு.கு.ஞானசம்பந்தன் அவர்கள் கேட்டபோது, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு கூறிய பதில் நம் மனதின் பல அறியாமைகளை அகற்றுவதாக உள்ளது. பிரார்த்தனை செய்வது சரியா? சத்குருவின் பிரார்த்தனை என்ன? விடைகாண வீடியோவைக் க்ளிக் செய்யுங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    7 min
  • விவாகரத்து சரியா? | Divorce - Is It Right Or Wrong? | Sadhguru On Relationships | Sadhguru Tamil
    Feb 11 2025
    Sadhguru talks about the concept of Divorce - is it right or wrong? 'தொலைக்காட்சியும் திரைப்படங்களும் இளைஞர்களைக் கெடுத்துவிட்டது. விவாகரத்துகள் அதிகமாகிவிட்டன.' இப்படி, சமூகத்தின் மீதான தனது குற்றச்சாட்டுகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் முன்வைக்கிறார், பிரபல மருத்துவர் திருமதி.கமலா செல்வராஜ் அவர்கள். பெருகிவரும் விவாகரத்துக்களுக்கு காரணம் என்ன? சத்குரு என்ன சொல்கிறார்?! வீடியோவைப் பாருங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
    Voir plus Voir moins
    5 min