• Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

  • Auteur(s): Arun@PagutharivuPodcast
  • Podcast

Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

Auteur(s): Arun@PagutharivuPodcast
  • Résumé

  • This is a Tamil podcast covering news commentary and topics of interest for the rational minds. The objective of the show is to enable awareness among its listeners so they do not fall for fake news propaganda. We passionately cover topics that most people avoid discussing in public (racism/social justice/politics/addiction/hate crime/atheism).
    All rights reserved
    Voir plus Voir moins
Épisodes
  • தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal
    Feb 27 2025
    தமிழர்களை காத்து பயனளித்த வன்முறையின் வரலாறு | பெருமாள் வாத்தியார் | Viduthalai | Kaliyaperumal இந்த அத்தியாயத்தில் புலவர் கு.கலியபெருமாள் தலைலையில் நடத்தப்பட்ட அழித்தொழிப்பு, தமிழ்ச்சமூகத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பையும் தீர்வையும் தந்தது என்று, அவரின் தன் வரலாறை வாசித்து பகுப்பாய்வு செய்கிறோம். வருங்காலத்தில் எப்படிப்பட்ட வன்முறை தமிழர்களை காக்கும் என்பதை புரிந்துகொள்ள இந்த பதிவு உதவும்.
    Voir plus Voir moins
    2 h et 40 min
  • கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil
    Feb 2 2025
    கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil இந்த பதிவில் ஜாதி மத அடிப்படையில் ஒரே கூட்டத்திற்குள் மணம் செய்து கொள்ளுதல் குறைபாடுகள் உள்ள தலைமுறையினரை எப்படி உருவாக்கிறது என்று மாந்தவியல் ஆராச்சியாளர்கள் மற்றும் மதியிருக்கம் சார்ந்த மருத்துவர்களின் கட்டுரைகளையும் நூலையும் வாசித்து புரிந்துகொள்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 3 min
  • விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society?
    Jan 2 2025
    விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society? இந்த அத்தியாயத்தில், நாம் விஷ்ணுபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை வாசித்து, அதற்கு கற்பிக்கப்பட்டிருக்கும் உரைகளை பகுப்பாய்ந்து, தமிழ்ச்சமூகம் எப்படி ஆரிய புறத்தை நம்பி ஏமார்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 55 min

Ce que les auditeurs disent de Pagutharivu Podcast | பகுத்தறிவு பாட்காஸ்ட் | Tamil Podcast

Moyenne des évaluations de clients

Évaluations – Cliquez sur les onglets pour changer la source des évaluations.