• கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil
    Feb 2 2025
    கலப்பு திருமணங்களின் தேவையும் அறிவியல் பின்னணியும் | ஜாதி மத கலப்பை ஏன் ஆதரிக்கவேண்டும் | Autism in Tamil இந்த பதிவில் ஜாதி மத அடிப்படையில் ஒரே கூட்டத்திற்குள் மணம் செய்து கொள்ளுதல் குறைபாடுகள் உள்ள தலைமுறையினரை எப்படி உருவாக்கிறது என்று மாந்தவியல் ஆராச்சியாளர்கள் மற்றும் மதியிருக்கம் சார்ந்த மருத்துவர்களின் கட்டுரைகளையும் நூலையும் வாசித்து புரிந்துகொள்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 3 min
  • விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society?
    Jan 2 2025
    விஷ்ணுபுராணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஏன் எதிரானது? How did Vishnupuran Destroy Our Society? இந்த அத்தியாயத்தில், நாம் விஷ்ணுபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை வாசித்து, அதற்கு கற்பிக்கப்பட்டிருக்கும் உரைகளை பகுப்பாய்ந்து, தமிழ்ச்சமூகம் எப்படி ஆரிய புறத்தை நம்பி ஏமார்ந்துள்ளது என்பதை உறுதிசெய்கிறோம்.
    Voir plus Voir moins
    2 h et 55 min
  • Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை
    Nov 24 2024
    Hindutva Propaganda Targeting Sikhs Abroad | சீக்கியர்களை குறிவைக்கும் ஹிந்துத்துவ பரப்புரை In this discussion, we discuss with US-based Mr. Harjeet Singh, on the growing transnational repression against Sikhs and the organized violence conducted by the hindutva propaganda. Mr. Harjeet Singh, hailing from Chandigarh, is a 3rd-generation veteran and political commentator who has held senior leadership positions in tech companies (Amazon, Chewy).
    Voir plus Voir moins
    1 h et 56 min
  • மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments
    Sep 12 2024
    மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம். குறிப்பாக, கூக்கி மக்களின் இன்றிய நிலை என்ன என்பதையும் கடந்த சில வாரங்களில் நடந்தவை அவர்களை எப்படி பாதித்தது என்பதையும் விசாரிக்கிறோம். கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE https://youtu.be/mS06OijmVz8
    Voir plus Voir moins
    49 min
  • கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE
    Aug 25 2024
    கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE இந்த அத்தியாயத்தில், குக்கி மக்களுக்கான தனி நிர்வாகத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வின் முக்கியத்துவம் குறித்து குக்கி தேசிய அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முனைவர். செய்லேன் ஹாவ்கிப் உடன் நாம் கலந்துரையாடுகிறோம்.
    Voir plus Voir moins
    1 h et 10 min
  • மணிப்பூர் கலவரம்: முற்றுப்பெறாத பேச்சுவார்த்தை | Manipur Violence: Delayed Peace Process
    Aug 20 2024
    மணிப்பூர் கலவரம்: முற்றுப்பெறாத பேச்சுவார்த்தை | Manipur Violence: Delayed Peace Process இந்த அத்தியாயத்தில், மணிப்பூரில் நடைபெற்று வரும் அமைதி பேச்சுவார்த்தையின் நிலை மற்றும் கூக்கி மக்களின் கோரிக்கைகளை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பது குறித்து பாவ்சோகுப் குய்த்தே உடன் விவாதிக்கிறோம்
    Voir plus Voir moins
    37 min
  • பாதுகாப்பின்றி தவிக்கும் கூக்கி பழங்குடியினம் | Voice of a Kuki Defense Volunteer
    Aug 8 2024
    பாதுகாப்பின்றி தவிக்கும் கூக்கி பழங்குடியினம் | Voice of a Kuki Defense Volunteer இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம்.
    Voir plus Voir moins
    27 min
  • இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation
    Aug 7 2024
    இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation In this episode we discuss with Sourabh Rai, Supreme Court Lawyer, on the consequences of recent Supreme Court judgement permitting sub-classification of SC/ST. The discussion also covers how the Supreme Court judges used their discretionary powers to cause further divide in the Indian society, especially between Dalits and OBC's. இந்த அத்தியாயத்தில் இடஒதுக்கீட்டில் உள்பொதுக்கீட்டை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சௌரப் ராய் விளக்குகிறார். இந்திய சமூகத்தில், குறிப்பாக தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்கு இடையே மேலும் பிளவை ஏற்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் விருப்புரிமை அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் விவாதிக்கிறோம்.
    Voir plus Voir moins
    1 h et 9 min