'Live-in Relationship'-ல் இருப்பவர்கள், இனிமேல் அதை அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும். தங்கள் முகவரியில் இருந்து அனைத்தையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தவறினால் கடும் தண்டனை உண்டு. உத்தரகாண்ட் பா.ஜ.க அரசு, இந்த புது சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது தனி உரிமையை பறிக்கிறதா? இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்களும், தண்டனை விவரங்களும் மற்றும் இதை எதிர்க்கும் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களும்.
#liveinrelationship #bjp #eps #currentaffairs #elangovanexplains #vikatan