• Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan

  • Feb 1 2025
  • Length: 15 mins
  • Podcast

Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan

  • Summary

  • 'Budget 2025' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வருமான வரி உச்சவரம்பை 7 லட்சம் டு 12 லட்சம் என உயர்த்தியுள்ளனர். பீகாருக்கு அள்ளிகொடுத்துள்ளனர். இதற்கு பின்னணியில் தேர்தல் கணக்கு உள்ளது.

    இங்கே, விஜய் கட்சியில் இணைந்த மாற்றுகட்சியினர். விஜய்-ன் நகர்வுகளை ஸ்கேன் செய்த ஸ்டாலின். உட்கட்சியிலோ, உதயநிதி டீம் தரும் நெருக்கடி. மற்றொருபுறம், அதிமுகவினருக்கு எச்சரிக்கை தரும் எடப்பாடி.

    Show more Show less

What listeners say about Shock கொடுத்த Vijay, warning கொடுக்கும் EPS! | Elangovan Explains | Vikatan

Average Customer Ratings

Reviews - Please select the tabs below to change the source of reviews.